Header Ads

Header ADS

உடம்பில் உள்ள எலும்புகள் சக்தி அடைய மற்றும் முறிவு நோய்களுக்கு தீர்வு





 

கொய்யாப்பழத்தை தினமும் குழந்தைகளுக்கு மற்றும் பெரியோவர்களுக்கு சாப்பிட கொடுத்து வந்தால் எலும்புகளுக்கு பலம் உண்டாகும் மற்றும் ஆரோக்கியம் தரும் .
 
முசுமுசுக்கை இலை, தூதுவளை இலை இரண்டையும் நன்கு காயவைத்து இடித்து அதை சலித்த தனியாக எடுத்து வைத்து அதை இரண்டு கிராம் எடுத்து சாப்பிட்டு வந்தால் எலும்பு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் குணமடையும் .

அசோக மரபட்டையை தேவையான அளவு எடுத்து தண்ணீர் விட்டு நன்கு அரைத்து அதை எலும்பு முறிந்த பகுதியில் வைத்து கட்டி வந்தால் முறிந்த எலும்பு விரைவில் ஒன்று கூடும் .

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.