Header Ads

Header ADS

ஜாக்டோ ஜியோ-16.9.18 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு சேலத்தில் விரிவடைந்த உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற உள்ளது



வணக்கம். ஜாக்டோ-ஜியோ திட்டமிட்ட போராட்டங்களான 4.10.18 ஒருநாள் தற்செயல்விடுப்பு போராட்டம், 13.10.18 சேலம் வேலைநிறுத்த ஆயத்தமாநாடு , பிரச்சாரங்கள், 27.11.18 முதல் காலவரையற்ற வேலநிறுத்தம் ஆகிய இயக்கங்களை வெற்றிகரமாக்கிட திட்டமிடுவதற்கு 16.9.18 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு சேலத்தில் விரிவடைந்த உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற உள்ளது
மேற்படி உயர்மட்டக்குழு கூட்டத்தில் அனைத்து உயர்மட்டக்குழு தலைவர்களும்,மாவட்ட அமைப்பாளர்களும் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கூட்டம் நடைபெறும் இடம் திங்களன்று அறிவிக்கப்படும். இவண். ஒருங்கிணைப்பாளர்கள். ஜாக்டோ-ஜியோ.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.