Header Ads

Header ADS

GPF,TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பா?


GPF,TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு.
ஒரு கணக்கீடு.

GPF,TPF CPS ஆசிரியர்   அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.

வருடத்திற்கு 15000குறைந்த பட்ச வட்டி இழப்பு
                                                   

TPF/GPF RATE OF INTEREST RATE OF INTEREST PERIOD

G.O.NO.
8.7%
01/04/2015 TO
 G.O.No.129, DATED 27th April, 2015
8.1%
01/04/2016 TO30/06/2016
G.O.No.209, DATED 15/07/2016
8.1%
1-07/2016 TO 30/09/2016
G.O.No.231, DATED.09.08.2016
8.0%
1-10/2016 TO 31/12/2016
 G.O.No.276, DATED.24.10.2016
8.0%
1-1/2017 TO 31/3/2017
 G.O.No.35, DATED.15.02.2017
7.9%
01/04/2017 TO30/06/2017
G.O.No.102, DATED.25.04.2017
7.8%
1-07/2017 TO 30/09/2017
G.O.No.227, DATED.28.07.2017
7.8%
1-10/2017 TO 31/12/2017
G.O.No.320, Dated 27.10.2017
7.6%
1-1/2018 TO 31/3/2018
G.O.Ms.No.11, Dated 10thJanuary 2018
7.6%
01/04/2018 TO30/06/2018
G.O.Ms.No.135, Dated 23rdApril 2018
7.6%
1-07/2018 TO 30/09/2018
G.O.Ms.No.252, Dated 26thJuly 2018

1999-2000 முடிய 12% வட்டிவழங்கப்பட்டது.2000-2001 ல் 11% ,2001-2002ல் 9.5% ,2002-2003 ல் 9% 2003-2004 ல் 8 % , 2004-1120011 முடிய 8% ,122011 முதல் 32012முடிய 8.6 % , 4/2012 முதல்3/ 2013 8.8% , 2013-2015  ல் 8.7 %
வருடத்திற்கு 12 சதவீத வட்டி பெற்று வந்தநாம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனகதையாக தற்போது 7.6 சதவீத வட்டியேபெறுகிறோம்.
வட்டி இழப்பு- GPF ல் உள்ளவருக்கு
குறைந்த பட்சம் முன் இருப்பு ரூ 100000 –சந்தா ரூ 7000 உள்ளவருக்கு
12 % வட்டி கிடைத்தால் பெறும் வட்டி ரூ17460
7.6 % வட்டி கிடைத்தால் பெறும் வட்டி ரூ11058   -இழப்பு ரூ 6402.
திரும்ப செலுத்தும் தொகை குறைந்ததுரூ 10000 என்றால் -இழப்பு ரூ 9262.
வட்டி இழப்பு-CPS  ல் உள்ளவருக்கு

குறைந்த பட்சம் முன் இருப்பு ரூ 300000 –சந்தா ரூ 4000 உள்ளவருக்கு
12% வட்டி கிடைத்தால் பெறும் வட்டி ரூ39120
7.6 % வட்டி கிடைத்தால் பெறும் வட்டி ரூ24776   -இழப்பு ரூ 14344 CPS  ல்உள்ளவருக்கு இந்த இழப்பு வருடத்துக்குவருடம் கூடிக்கொண்டே வரும்.இறுதியில்பல இலட்சங்களை நாம் இழந்திருப்போம்.
 மறைமுகமாக நமக்கு பேரிழப்பை அரசுஏற்படுத்துகிறது. நாம் வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் செலுத்தும் வட்டிகுறைந்தது 

12சதமவீதம்.வீட்டுக்கடனுக்கே 8.5சதவீதத்திற்கு மேல்தான்.இன்று கடன்வாங்காத ஆசிரியர்கள் ஏது ?நம் பணம்மட்டும் தெருவிலாகிடக்கிறது.முறையான வருமான வரிகட்டி வரும் நமக்கு அரசு அளிப்பது பட்டைநாமம்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.