FLASH NEWS :-வேலூர் மாவட்டம் - நாளை (25.08.2018) சனிகிழமை அனைத்துவகை பள்ளிகளுக்கும் வேலை நாள்!
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,
நாளை
(25.08.2018) சனிகிழமை அனைத்துவகை பள்ளிகளும் வேலை
செய்யும். புதன்கிழமை கால அட்டவணை பின்பற்றி பள்ளி நடைபெறும்என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காலாண்டு பொதுத்தேர்வு நெருங்குவதால் ஆசிரியர்கள் பாடங்களை நடத்திமுடித்து தேர்வினை சிறப்பாக நடத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
No comments
Post a Comment