* உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு மீண்டும் சனி அல்லது திங்கள் நடைபெறும்!
நேற்று நடைபெற்ற உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வில்
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள் போக
மீதம் உள்ள 364 காலி
பணியிடத்திற்கு வரும் சனிக்கிழமை அல்லது
திங்கட்கிழமை அடுத்த தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு
நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீ.அருள்ராஜன்
மாவட்ட செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
தஞ்சாவூர்
No comments
Post a Comment