QUESTION WORDS(கேள்வி வார்த்தைகள்)
QUESTION WORDS
(கேள்வி வார்த்தைகள்)
1.What -என்ன?
2.For what -எதற்காக?
3.To what -எதற்கு?
4.By what -எதனால்?
5.With what
-எதனுடன்?
6.So what -அதனால் என்ன?
7.As what -என்னவாக?
8.What about
-எதைப்பற்றி?
9.What time
-எந்த நேரத்தில்?
10.What rate
-என்ன விலை?
11.How -எப்படி?
12.How many
-எத்தனை?
13.How much
-எவ்வளவு?
14.How long
-எவ்வளவு காலம்?
15.How old -எவ்வளவு வயது?
16.How far -எவ்வளவு தூரம்?
17.Why -ஏன்?
18.Why so -ஏன் அப்படி?
19.Why not -ஏன் கூடாது?
20.When -எப்பொழுது?
21.From when
-எப்பொழுதிலிருந்து
22.Who -யார்?
23.Whose -யாருடையது?
24.For whose
-யாருடையதற்காக?
25.Whom -யாரை?
26.To whom -யாருக்கு?
27.For whom
-யாருக்காக?
28.By whom -யாரால்?
29.With whom
-யாருடன்?
30.From
whom-யாரிடமிருந்து?
31.Which -எது?
32.From
which-எதிலிருந்து?
33.Where -எங்கே?
34.From
where-எங்கிருந்து?
No comments
Post a Comment