CPS பற்றிய விபரமேதுமில்லை - தமிழக அரசின் ஓய்வூதிய இயக்குநரகம் கைவிரிப்பு*
🔥
🛡 தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கேட்கப்படும் CPS பற்றிய விபரங்களை அரசு தகவல் விபர தொகுப்பு மையத்திடமோ, கருவூலக் கணக்குத்துறையிடமோ கேட்டுப் பெற்றுக் கொள்ளவும் என்று,
🔥
🛡 CPS திட்டத்தில் உள்ள ஊழியர்கள் ஓய்வின் போது ஏற்படும் குறைகள் பற்றிய RTI வினாக்களுக்கு ஓய்வூதிய இயக்குநரகம் பதிலளித்துள்ளது.
🔥
🛡 இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதிய இயக்குநரகம், மாநில, மாவட்ட ஓய்வூதியர் குறைதீர் பிரிவு மற்றும் பென்சன் அதாலத் யாருக்காகச் செயல்படும்? *சிந்திப்போம்..... செயல்படுவோம்....*
*_தகவல் திண்டுக்கல் எங்கெல்ஸ்_*
No comments
Post a Comment