12.10.2020 முதல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளித் தலைமையாசிரியர்களிடம் +1 மற்றும் +2 அசல் மதிப்பெண் சான்றிதழ் (மார்ச் -2020) வழங்கப்படும் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் October 08, 2020 0
கடந்த 2 வாரங்களில் மட்டும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தலைமைச் செயலக ஊழியர்கள் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமை படுத்தப்பட்டுள்ளனர் . - தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் October 08, 2020 0
FLASH NEWS-அரசுப் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நிறுத்திவைப்பு: October 08, 2020 0
09.10.2020 அன்று நடைபெறவிருந்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான காணொலி காட்சி கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு குறித்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் October 08, 2020 0
IFHRMS- IMPLEMENTATION OF IFHRMS PROJECT SANCTION AUTHORITY LEVEL IN IFHRMS DEATILS CALLED FOR- EDU.DIR.PRO October 08, 2020 0
புதுச்சேரியில் திட்டமிட்டபடி இன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. October 08, 2020 0
10th, 12th &இடைநிலை ஆசிரியர் பட்டயப் பயிற்சி கல்வி தகுதிக்கான உண்மைத் தன்மை சான்றுகள் எந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருவதாக தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் .-PDF FILE AVAIL October 08, 2020 0
சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் விவரம்-PDF FILE October 07, 2020 0
தூர்தர்ஷன் தொலைக்காட்சி செய்திப் பிரிவில் வேலை வாய்ப்பு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 30 October 07, 2020 0
நாட்டில் செயல்பட்டு வரும் 24 பல்கலைக்கழகங்கள் போலியானது ! பல்கலைக்கழக மானியக் குழு போலி பல்கலைக்கழகங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது October 07, 2020 0
RTE 2009 விதியின் கீழ் LKG வகுப்புக்கு முதல் கட்டமாக online மூலம் விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக online மூலம் விண்ணப்பிக்க 12-10-2020 முதல் 07-11-2020 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் கால நீட்டிப்பை பயன்படுத்தி, LKG வகுப்பில் RTE விதியின் கீழ் மாணவர்களை online மூலம் விண்ணப்பிக்க தகவல் அளிக்கவும். October 07, 2020 0
G.O 304-கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அரசு ஊழியர் 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு (Special casual leave) துய்க்க வெளியிடப்பட்ட அரசாணை October 07, 2020 0
புதிய கல்வி கொள்கைக் குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர் இருமொழிக் கொள்கை தான் வேண்டுமென தெரிவித்துள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. October 07, 2020 0
அரசாணை (நிலை)எண் :136 நாள்: 06.10.2020.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியீடு October 07, 2020 0
G.O 111-AMENDMENT TO ANNEXURE VII-சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகளை (Children With Special Need) கொண்ட அரசு ஊழியர்களுக்கு ஒரு நாட்காட்டி ஆண்டில் ஆறு நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதித்து பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அரசாணை வெளியீடு - நாள்: 01.10.2020.- PDF FILE October 06, 2020 0
M.Phil., ஊக்க ஊதிய உயர்வு - பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் நிலையிலிருந்து பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் / உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு எம்.பில்., ஊக்க ஊதிய உயர்வை அரசாணை 18, நாள்: 18.01.2013ன் படி மட்டுமே வழங்கிடவும் 18.01.2013க்கு முன்னர் ஊக்க ஊதிய உயர்வு பெற்றிருப்பின் ஊதிய நிர்ணயத்தை திருத்தி அமைத்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!!! October 06, 2020 0
தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 30.9.2020 அன்றைய நிலையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பாக இயக்குநரின் செயல்முறைகள் October 06, 2020 0