Header Ads

Header ADS

G.O 304-கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் அரசு ஊழியர் 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு (Special casual leave) துய்க்க வெளியிடப்பட்ட அரசாணை

🛑ஒரு அரசு ஊழியரோ அல்லது  அவரது குடும்பத்தினரோ, கோவிட் 19 பாதித்து சிகிச்சையில் இருந்தாலோ, தனிமைபடுத்துதலில் இருந்தாலோ, அல்லது அவர்களின் குடியிருப்பு Containment zone பகுதியில்

 இருந்தாலோ இவர்கள் பணிக்கு வராத முழு நாட்களும் சிறப்பு தற்செயல் விடுப்பாக (Special Casual Leave) கருதப்படும்.
                                               

                                                      CLICK HERE TO DOWNLOAD-G.O-304



 

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.