Header Ads

Header ADS

கடந்த 2 வாரங்களில் மட்டும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தலைமைச் செயலக ஊழியர்கள் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமை படுத்தப்பட்டுள்ளனர் . - தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம்

09.10.2020 அன்று நடைபெறவிருந்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான காணொலி காட்சி கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு குறித்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

RTE 2009 விதியின் கீழ் LKG வகுப்புக்கு முதல் கட்டமாக online மூலம் விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக online மூலம் விண்ணப்பிக்க 12-10-2020 முதல் 07-11-2020 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் கால நீட்டிப்பை பயன்படுத்தி, LKG வகுப்பில் RTE விதியின் கீழ் மாணவர்களை online மூலம் விண்ணப்பிக்க தகவல் அளிக்கவும்.

G.O 111-AMENDMENT TO ANNEXURE VII-சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகளை (Children With Special Need) கொண்ட அரசு ஊழியர்களுக்கு ஒரு நாட்காட்டி ஆண்டில் ஆறு நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதித்து பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அரசாணை வெளியீடு - நாள்: 01.10.2020.- PDF FILE

M.Phil., ஊக்க ஊதிய உயர்வு - பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் நிலையிலிருந்து பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் / உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு எம்.பில்., ஊக்க ஊதிய உயர்வை அரசாணை 18, நாள்: 18.01.2013ன் படி மட்டுமே வழங்கிடவும் 18.01.2013க்கு முன்னர் ஊக்க ஊதிய உயர்வு பெற்றிருப்பின் ஊதிய நிர்ணயத்தை திருத்தி அமைத்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!!!

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.