Header Ads

Header ADS

02.01.23 முதல் 04.01.23 வரை -3 நாட்கள் 1 முதல் 3 ஆம் வகுப்புகளை கற்பிக்கும் ஆசிரியர்கள் மட்டும் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற உள்ளது..... கருத்தாளர்களுக்கான பயிற்சி மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சியை பார்வையிட மாவட்ட பொறுப்பாளர் பட்டியல் வெளியீடு SCERT இயக்குநரின் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி- உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் 6-ம் வகுப்பு மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடி வினா நடத்துதல் சார்ந்து... பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் SCERT இயக்குநரின் இணை செயல்முறைகள்

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.