வருமான வரிச்சலுகையை ரூ- 5-லட்சமாக உயர்த்த முடிவு ?
வருமான வரிச்சலுகையை ரூ- 5 லட்சமாக உயர்த்த முடிவு ?
வருமானவரிச் சலுகையை 5 லட்சம் ரூபாயாக உயர்த்துவது குறித்து அறிவிப்பு... மத்திய பட்ஜெட்டில்
வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த வரிசையில் அளித்தால் மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும் இது முதலீடுகளாக மாறும் வாய்ப்பு உள்ளது இதனால் இந்த வரி சலுகை அறிவிப்பு குறித்து மத்திய நிதி அமைச்சகம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...
No comments
Post a Comment