Header Ads

Header ADS

மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் , ஒருங்கிணைந்தபள்ளிக்கல்வி அனைத்து அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு சார்ந்த வழிகாட்டுதல்களில் சேர்க்கை மற்றும் நீக்கம் சார்பு

பார்வைக் குறைபாடு உள்ள 14 முதல் 18 வயது உடைய அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கற்றல் பயிற்சியை ஊக்குவிக்கும் விதமாக வாசிப்புப் படியாக ₹.100 / வழங்குதல் சார்ந்து- மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பத்தாம் வகுப்பு கல்வித் தரத்தில் இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த நில அளவர் ( Field Surveyor) , வரைவாளர் (Draftsman) ஆகியவற்றின் கல்வித்தகுதி டிப்ளமோ சிவில் என மாற்றப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் இனிவரும் காலங்களில் கூட்டுறவு சங்க தலைவர்களுக்கு காசோலையில் கையொப்பமிட்டு பணபரிவர்த்தனை செய்யும் அதிகாரம் ரத்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் [சென்னை] அவர்கள் சுற்றறிக்கை.

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.