Header Ads

Header ADS

அடிப்படை கணினி பயிற்சி 4ஆம் கட்டமாக 14.09.2021 முதல் 20.09.2021 வரை 5 நாட்கள் நடைபெறுதல் - இதுவரை பயிற்சியில் பங்கேற்காத தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 6,7 மற்றும் 8ஆம் வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் நடைபெறும் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!!!

FLASH NEWS -கூடுதலாக பயின்ற உயர் கல்விக்கு ஊக்கத் தொகை [One Time Lump-Sum Amount] (ஊக்க ஊதிய உயர்வு அல்ல) - மத்திய அரசின் நடைமுறையை பின்பற்றி, தமிழ்நாட்டில் பணிபுரியும் All India Service Officers க்கு அனுமதித்து ஆணை வெளியீடு!!! - இதனைப் பின்பற்றியே அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கும் விரைவில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் 07.09.2021 அன்று கூறிய நிலையில் முன்கூட்டியே (01.09.2021) ஆணை வெளியீடு!!!

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.