Header Ads

Header ADS

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா பாடநூல்கள் வழங்கும் நிகழ்வையும், கல்வித் தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் அடங்கிய வீடியோக்களையும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து நாளை துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் .

NEET- தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்னென்ன? பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை வரும் 23-ம் தேதிக்குள் அஞ்சல் வழியாகவோ / மின்னஞ்சல் வழியாகவோ அனுப்பலாம் - ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அறிவிப்பு

G.O 142- பணிநீக்கம் செய்யப்பட்ட / நீக்கப்பட்ட / கட்டாயமாக ஓய்வு பெற்ற GPF சந்தாதாரர்களின் அனுமதியை தடைசெய்தல் - பொது வருங்கால வைப்பு நிதி T.N. விதிகளின் விதி 28 (1) திருத்தம் செய்து அரசாணை வெளியீடு!!!

பள்ளிக் கல்வி - 2021 - 2022 ஆம் கல்வியாண்டிற்கு 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை - ஒன்பதாம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் பள்ளி அளவிலான மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.