NEET- தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்னென்ன? பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை வரும் 23-ம் தேதிக்குள் அஞ்சல் வழியாகவோ / மின்னஞ்சல் வழியாகவோ அனுப்பலாம் - ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அறிவிப்பு
நீட் தேர்வால்
ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்னென்ன?
💢ஓய்வுபெற்ற
நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அறிவிப்பு
💢பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை வரும் 23-ம் தேதிக்குள் அஞ்சல்
வழியாகவோ,
neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்!
NEET தேர்வினால்
ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை 5 பக்கத்திற்கு மிகாமல்
மின்னஞ்சல் மூலம் / அஞ்சல் வழியாகவோ அனுப்பிட ஆணையத்தின் வேண்டுகோள்
No comments
Post a Comment