Header Ads

Header ADS

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை, உயர்கல்வி துறை முதன்மைச் செயலர் செல்வி அபூர்வா-வை, ஒருங்கிணைப்பாளராக கொண்ட குழு பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

+2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் - 03.05.2021 அன்று நடைபெற உள்ள தமிழ் பாட தேர்வு மட்டும் 31.05.2021 க்கு மாற்றம் (02.05.2021 அன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறுவதால்) - அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு!!

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.