Header Ads

Header ADS

📕வட்டாரக் கல்வி அலுவலர் பதவியும் உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவியும் ஒரே நிலையில் இருப்பதால் வட்டாராக் கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர் வு வழங்க முன்னுரிமை பட்டியலில் பெயர் சேர்க்க பரிந்துரை...

JUSTIN வெயிட்டேஜ் முறையால் பாதிக்கபட்டு 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று பணிவாய்ப்பினை இழந்தவர்களுக்கு அரசுப்பணி கொடுப்பது குறித்து அரசு பரிசீலனை & பள்ளி திறக்க ப்படுவதற்கன வாய்ப்பு தற்போது இல்லை -அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

குறைந்த பட்சம் 6 மாத அனுபவமுள்ள ஆண் / பெண் செவிலியர்கள் இங்கிலாந்து அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய தேவை - மாத ஊதியம் ரூ.2 இலட்சம் முதல் ரூ.2.5 இலட்சம் வரை - அரசு முதன்மை செயலாளர் செய்தி வெளியீடு!!!

உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப் பிடும் வகையில் தகுதி உடைய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் , பட்டதாரி ஆசிரியர் ,முதுகலை பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு மூலம் 15.10.20 அன்று பதவி உயர்வு வழங்க ஆதி திராவிட ஆணையர் உத்தரவு.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி:2020-21 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 வகுப்பு வரை கையாளும் அரசு/அரசு உதவிபெறும்/சுயநிதி பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக NISTHA பாடநெறிகளில் கலந்து கொள்வதற்கான அறிவுரைகள் மாவட்டங்களுக்கு வழங்குதல் சார்ந்து- மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்

G.O 33-பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மறு வாழ்வுக்கு புதியதிட்டம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரூ.2 கோடி இடைக்கால நிவாரணமாக இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.