Header Ads

Header ADS
Showing posts with label STEM. Show all posts
Showing posts with label STEM. Show all posts

வானவில் மன்றம் தொடக்க விழா மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் துவங்கி வைக்கப்படவுள்ள வானவில் மன்றம் (STEM ON WHEELS) தொடக்க விழாவினை நேரலையில் கண்டு மகிழ நாள் : 28.11.2022 | நேரம் : காலை 10.20 மணி | இடம் : திருச்சி

அனைத்து அரசு நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் வானவில் மன்றம் தொடங்குதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் கடிதம்! அனைத்து அரசு நடுநிலை உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் (13210 பள்ளிகள் ) 28.11.22 பிற்பகல் 2 மணிக்கு வானவில் மன்றம் துவக்கப்பட வேண்டும்.- pdf

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.