G.O-7- பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு அனுமதி மற்றும் அப்பணியிடங்களில் பணிபுரியும் தற்காலிக அசிரியர்களுக்கு மதிப்பூதியம் (Honorarium) வழங்குவதற்கு ரூ.109,91,52,000/-நிதி ஒப்பளிப்பு வழங்குதல்-ஆணை வெளியிடப்படுகிறது.
பள்ளிக் கல்வி - தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 4989
இடைநிலை ஆசிரியர், 5154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3876 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 14,019 காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் / பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை
பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு அனுமதி மற்றும் அப்பணியிடங்களில் பணிபுரியும் தற்காலிக அசிரியர்களுக்கு மதிப்பூதியம் (Honorarium) வழங்குவதற்கு ரூ.109,91,52,000/-நிதி ஒப்பளிப்பு வழங்குதல்-ஆணை
வெளியிடப்படுகிறது.
அரசாணை டவுன்லோட் செய்ய கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்
No comments
Post a Comment