#BREAKING | மயிலாடுதுறையில் பழைய இரும்புக்கடையில் இலவச பாடப்புத்தகங்களை விற்பனை செய்த பள்ளிக்கல்வித்துறை ஊழியர் கைது பழைய இரும்புக்கடை உரிமையாளர் பெருமாளும் கைது - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, December 29, 2020

#BREAKING | மயிலாடுதுறையில் பழைய இரும்புக்கடையில் இலவச பாடப்புத்தகங்களை விற்பனை செய்த பள்ளிக்கல்வித்துறை ஊழியர் கைது பழைய இரும்புக்கடை உரிமையாளர் பெருமாளும் கைது

#BREAKING | மயிலாடுதுறையில் பழைய இரும்புக்கடையில் இலவச பாடப்புத்தகங்களை விற்பனை செய்த மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன் சஸ்பெண்ட்

 

* சுமார் 2 டன் புத்தகங்களை எடைக்கு வாங்கிய பழைய இரும்புக்கடை உரிமையாளர் பெருமாளும் கைது |

JUST IN -பழைய பேப்பர்கள் வாங்கும் கடையில், 2 டன் தமிழக அரசின் இலவச பாடப் புத்தகங்களை (இக்கல்வியாண்டு ) விற்பனை செய்த பள்ளிக்கல்வித்துறை ஊழியர் கைது





No comments: