Header Ads

Header ADS

4G to 5G - update செய்ய OTP குறித்து - காவல் துறை எச்சரிக்கை....

உங்கள் சிம் கார்டை 4G இல் இருந்து 5Gக்கு அப்டேட் செய்ய OTP எண் வந்துள்ளது.. அதனை சொல்லுமாறு அடையாளம் தெரியாத யாரேனும் OTP எண்ணைக் கேட்டால் சொல்ல வேண்டாம் சைபர் கிரைம் குற்றவாளிகள் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடன் நேரிடும் - காவல்துறை எச்சரிக்கை


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.