Header Ads

Header ADS
Showing posts with label GENUINENESS. Show all posts
Showing posts with label GENUINENESS. Show all posts

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் உண்மைத்தன்மைச் சான்றுகள் 1994 முதல் வழங்கப்பட்டு வருவதாகவும் மேலும் *உண்மைத்தன்மை சான்று கோரப்படும் நபரின் கல்வி பயின்ற வருடம் எதுவாகினும் (அதாவது 1994க்கு முன் படித்து இருந்தாலும்) உண்மைத்தன்மைச் சான்று வழங்கப்படும்* - அரசுத் தேர்வுகள் இயக்ககம் RTI பதில்!!!_

ஆசிரியர் தகுதி தேர்வின் மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை பெறுவதற்கு தேவைப்படும் ஆவணங்கள்... & ஆசிரியர் தகுதித் தேர்வின் மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் எந்த அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்...? போன்ற தகவல்களுக்கு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் கிடைத்த பதில்கள்.....

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.