Header Ads

Header ADS

காலாண்டு விடுமுறை நீட்டிப்பு ?? அமைச்சர் அவர்களின் பதில்

காலாண்டு விடுமுறை நீட்டிப்பு ??


அமைச்சர் அவர்களின்  பதில்



*செப்.28 முதல் அக். 2ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்பட்டு, 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதன் பிறகு, அக். 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும். பின்னர் சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. எனவே அக்.6-ம் தேதி வரை விடுமுறையை நீட்டிக்குமாறு கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், காலாண்டு விடுமுறையை நீட்டிப்பது பற்றி ஆலோசனை நடத்தி வருவதாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.*

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.