8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலை- job
தேர்வு இல்லை ( No Exam ) நேர்காணல் மட்டுமே ( Interview only ) job
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளருடன் கூடிய ஓட்டுனர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது- job
அலுவலக உதவியாளருடன் கூடிய ஓட்டுனர் பணி- job
கல்வித் தகுதி- job
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயதுத் வரம்பு- job
30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Post :Office Assistant cum Driver- job
1) Should have passed 8th Standard from a recognized school with Tamil as One Language as per Tamil Nadu Basic Service Rules,2007 dated:31.05.2007
2) License for driving Light Motor Vehicles (LMV) 3) Should have good physique and know cycling. Scale of Pay In the pay level 1 Rs.15,700-50000 in the Tamil Nadu Pay Matrix,2017 issued in G.O.Ms.No.303, Finance (Pay Cell) Department dated:11-10-2017 and other allowances.
Age The Candidates must not have completed 30 years of age on the date of appointment.
அலுவலக உதவியாளர் பணி:job
கல்வித் தகுதி : job
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
Post : Office Assistant job
Qualification
1) Should have passed 8th Standard from a recognized school with Tamil as One Language as per Tamil Nadu Basic Service Rules,2007 dated:31.05.2007
2) Should have good physique and know cycling. Scale of Pay In the pay level 1 Rs.15,700-50000 in the Tamil Nadu Pay Matrix,2017 issued in G.O.Ms.No.303, Finance (Pay Cell) Department dated:11-10-2017 and other allowances.
Age The Candidates must not have completed 30 years of age on the date of appointment.
தேர்வு செய்யப்படும் முறை :job
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :job
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tnerc.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிற க்கம் செய்து, பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தபால் முகவரி :job
The Secretary,
Tamil Nadu Electricity Regulatory Commission,
4th Floor,
SIDCO Corporate Office Building,
Thiru.vi.ka. Industrial Estate,
Guindy, Chennai 600 032.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
31.07.2024
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்- job
No comments
Post a Comment