Header Ads

Header ADS

2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான மனமொத்த மாறுதல் கலந்தாய்வு

2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான மனமொத்த மாறுதல் கலந்தாய்வு



09-07-2024 முதல் 11-07-2024 வரை மனமொத்த மாறுதல் விண்ணப்பிக்கலாம்!


01-08-2024 மற்றும் 02-08-2024 ல் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு நடைபெறும்!


மன மொத்த மாறுதல் கோரும் ஆசிரியர்களுள் யாரேனும் ஒருவர் முழுமையான தகவல் உடன் விண்ணப்பித்தால் போதுமானது!


1️⃣ ஒன்றியத்திற்குள் மற்றும் கல்வி மாவட்டத்திற்குள் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மனமொத்த மாறுதல் ஆணை வழங்குவார்!


2️⃣ வருவாய் மாவட்டத்திற்குள், பிற மாவட்டத்திற்கு இரண்டு மாவட்ட கல்வி அலுவலர்கள் மனமொத்த மாறுதல் ஆணை வழங்குவார்கள்!


தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
👇👇👇👇👇👇


For Apply direct link Click here


Mutual transfer Norms Click here

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.