YENNAI CHUTRI - TERM -1 - MATHS

கணிதம் அல்லது கணிதவியல் (Mthematics) என்பது வணிகத்தில், எண்களுக்கு இடையான தொடர்பை அறிவதில், நிலத்தை அளப்பதில், அண்டவியல் நிகழ்வுகளை வருவதுரைப்பதில் மனிதனுக்கு இருந்த கணித்தலின் தேவைகள் காரணமாக எழுந்த ஓர் அறிவியல் பிரிவாகும். இந்த நான்கு தேவைகளும் பின்வரும் நான்கு பெரிய கணிதப் பிரிவுகளைப் பிரதிபடுத்துகின்றன:




அளவு (quantity) – எண்கணிதம்
அமைப்பு (structure) – இயற்கணிதம்
பரவெளி (space) – வடிவவியல்
மாற்றம் (change) – பகுவியல் (analysis) – நுண்கணிதம்

அறிவியல் மற்றும் அதன் விதிகளில் எழும் பிரச்சனைகளை தீர்க்க தர்க்கமுறை மற்றும் கணிதக்குறியீட்டு முறை பயன்படுகிறது. கலைத்திட்டத்தில் வேறு பகுதிகளில் கணித அறிவானது தன்னை தொடர்புபடுத்திக்கொள்ள உதவுகிறது. மேலும் அன்றாட வாழ்வில் எழும் பிரச்சனைகளுக்கு அடிப்படை கணித அறிவு இன்றியமையாதது ஆகும்.

PDF LINK AVAILABLE IN BELOW
👇👇👇👇👇

Post a Comment

0 Comments

WHATSAPP

WHATSAPP