Header Ads

Header ADS

போட்டித் தேர்வுகளுக்கு [NEET/JEE] மாணாக்கர்களை ஆயத்தப்படுத்துதல் - பள்ளி அளவில் தொடர் பயிற்சி அளித்திட பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

NEET/JEE போட்டித் தேர்வுகளுக்கு மாணாக்கர்களை ஆயத்தப்படுத்துதல், தொடர் பயிற்சி அளித்திட பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

2024-2025 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12-வகுப்புகளில் பயிலும் மாணவ/ மாணவிகளில் போட்டித் தேர்வுகள் எழுத விருப்பமுள்ள மாணவ/ மாணவிகளுக்கு அவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆசிரியர்களை கொண்டு முதன்மை கல்வி அலுவலர் மேற்பார்வையில் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள்/தேர்வுகள் 12 ஆம் வகுப்பு மாணவ/ மாணவியர்களுக்கு பள்ளி அளவில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளதால், பயிற்சி தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. 

எனவே, போட்டி தேர்வுகளுக்கான பயிற்சிகளை இணைக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி சிறப்புடன் செயல்படுத்திட அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

PDF LINK AVAILABLE IN BELOW

DSE - NEET  2024 - 2025 - SOP - PROCEEDINGS
👇👇👇👇👇👇

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.