Header Ads

Header ADS

IFHRMSல் வரிவிதிப்பு முறையை மாற்றிக்கொள்ள வாய்ப்பு!



IFHRMSல் வரிவிதிப்பு முறையை மாற்றிக்கொள்ள வாய்ப்பு!
IFHRMSல் வரிப்பிடித்தம் செய்ய முன்னர் தாங்கள் தேர்வு செய்துள்ள வரிவிதிப்பு முறையில் (Old Regime / New Regime) ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறிக்கொள்ளும் வசதி தற்போது அளிக்கப்பட்டுள்ளது.

வரிவிதிப்பு முறையை மாற்ற விரும்புவோர்

என்ற முகவரியில் Login செய்யவும். பின்னர்

Employee Self Service

🔽🔽🔽

 Income Tax Declaration

🔽🔽🔽

 Self Service

🔽🔽🔽

IT Declaration (self)

என்ற வரிசையில் Click செய்தால், நீங்கள் தற்போதுள்ள வரிவிதிப்பு முறையில் இருந்து மாற்று முறைக்கு மாற,

Swap ........ to ........ Regime
என்ற Button இருக்கும். அதனை Click செய்து மாற்று வரிவிதிப்பு முறைக்கு மாறிக்கொள்ளலாம். ஒரு நிதியாண்டில் ஒருமுறை மட்டுமே இவ்வாறு மாற இயலும்.

*குறிப்பு :*

இம்மாத ஊதியத்திற்கான Centralized Payroll Run செய்யப்பட்டுவிட்டதால், நீங்கள் செய்யும் *மாற்றம் இம்மாத ஊதியத்திலேயே வெளிப்பட Mark For Recalculation செய்திட அலுவலகத்தில் உடன் தெரிவிக்கவும்.

இல்லையேல் அடுத்த மாதத்திலிருந்து தான் ஊதியத்தில் மாறும்.....

அதற்கான வீடியோ

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.