பள்ளிக் கல்வித் துறை - மானியக் கோரிக்கை எண் 43 - அறிவிப்புகள் - 2024 - 2025

பள்ளிக் கல்வித் துறை - மானியக் கோரிக்கை எண் 43 

அறிவிப்புகள் - 2024 - 2025

SE - Arivippukal - 2024 -2025

1.அரசு பள்ளிகளில் உயிர் தொழில்நுட்ப ஆய்வகங்களை தரம் உயர்த்துதல். 
2. பாரத சாரண சாரணிய இயக்கத்தின் வைரவிழா 
3. காலநிலை மாற்றம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கல்வி 
4. ஆளுமைத் திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகள் 
5. 6 முதல் 9 - ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன்.
6. அரசு உதவி பெறும் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் 
7. எந்திரனியல் ஆய்வகங்கள் (Robotics Lab)
8. பல்வகை திறன் பூங்கா (Multi sensory- park)
9. அகல் விளக்கு 
10. கலைத் திருவிழா- தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவாக்கம் 
11. உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விச் செலவினை ஏற்றல்.
12. தமிழ்நாடு தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் 
13. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தை தகைச்சால் நிறுவனமாக தரம் உயர்த்துதல் .
14. ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி 
15. ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி 
16. மாணவர்களுக்கான நன்னெறி செயல்பாடுகள் 
17. தூத்துக்குடியில் மாவட்ட மைய நூலகத்திற்கு புதிய கட்டிடம் 
18. பார்வை திறன் குறைபாடு உடைய மாணவர்களுக்கான கணினி எழுத்துணரி மென்பொருள் 
19. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறார் அறிவியல் பூங்கா 
20. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் நூலகங்களுக்கான புதிய சேவைகள் 
21. சொந்த நூலகங்களுக்கு விருது 
22. "திசை தோறும் திராவிடம்" திட்ட விரிவாக்கம்
23. மிளிரும் தமிழ்நாடு 
24. பட்டைய கணக்காளர் தேர்வு நூல்கள் 
25. பாடநூல் கழக நூல்களின் விற்பனையை இணைய வழியில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் விரிவுபடுத்துதல்

PDF LINK AVAILABLE IN BELOW
👇👇👇👇👇👇

Post a Comment

0 Comments

WHATSAPP

WHATSAPP