ஊட்டி, கொடைக்கானல் epass எடுக்க இணையதளம்.... - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, May 5, 2024

ஊட்டி, கொடைக்கானல் epass எடுக்க இணையதளம்....

ஊட்டி மற்றும் கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு 07.5.2024-30.6.2024 வரை வாகனங்களில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எளிதாக வந்துசெல்ல உயர்நீதிமன்ற உத்தரவுப்படி epass.tnega.org என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து இபாஸ் பெற்றுக் கொள்ளலாம்.

6.5.2024 முதல் நடைமுறைக்கு வருகிறது.

பொதுமக்கள் ஊட்டி மற்றும் கொடைக்கானல் வந்துசெல்ல எந்த தடையும் இல்லை.

தமிழ்நாடு அரசு அறிவிப்பு...




No comments: