Header Ads

Header ADS

243 அரசாணையை ரத்து செய்தல் பதவி உயர்வு வழங்கிய பின்னர் பணி நிரவல் கலந்தாய்வு நடத்த வேண்டும்... அது வரை ஆசிரியர் மாறுதல் கலந்தாய் வை ஒத்தி வைக்க வேண்டும்... என டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் & தமிழ்நாடு முதலமைச்சர் , பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் , & கல்வித்துறை துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம்....pdf




இன்று(10-05-2024) சென்னையில் டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் மதிப்புமிகு. சத்யபிரசாதசாகு அவர்களைச் சந்தித்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் கலந்தாய்வுப் பொதுமாறுதல் நடைமுறைப்படுத்தாமல்
நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

டிட்டோஜாக் கடிதம்
👇👇👇👇👇👇

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.