Election -2024- Part Number & serial Number ஒரு நிமிடத்தில் பார்ப்பது எப்படி ?? - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, March 20, 2024

Election -2024- Part Number & serial Number ஒரு நிமிடத்தில் பார்ப்பது எப்படி ??



வருகின்ற நாடளுமன்றத் தேர்தல்- ஏப்ரல் 2024 தமிழ்நாடு முழுவதற்க்கான  தேர்தல் பயிற்சி, ஞாயிற்றுக் கிழமை 07.04.2024 அன்று காலையில்  நடைபெற உள்ளது......

ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தங்களின் voter I'd  xerox copy -யை எடுத்து  எடுத்து வைக்க வேண்டும்....

Part Number , serial Number பார்க்க
👇👇👇👇👇
*வாக்காளர் பட்டியல்*
*பாகம் எண்,வரிசை*
*அறிய வேண்டுமா*

1⃣
கீழே உள்ள  *link* ஐ *click* செய்யுங்கள்
👇🏼👇🏼👇🏼
*Search by EPIC* என்பதை Click செய்யுங்கள்





2⃣
உங்கள் 
*Voter ID number* ஐ பதிவிடுங்கள்

3⃣
*"SUBMIT"* 
என்ற optionஐ 
Click செய்யுங்கள்

4⃣
வாக்காளர் பட்டியலில் 
உங்கள் 
*பாகம் எண்*
*வரிசை எண்*
*முகவரி*
போன்ற அனைத்து விவரங்களும் கிடைக்கும்.

No comments: