Emis Admission - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, March 26, 2024

Emis Admission





தற்போது EMIS இணையதளத்தில் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் விவரங்கள் தலைமை ஆசிரியர் Individual login ல் கொடுக்கப்பட்டுள்ளது.



🏀✍🏼 Chrome ல்  (Google ) சென்று login ல் தலைமை ஆசிரியர் Individual Id மற்றும் Password கொடுத்து உள்ளே சென்று dashboard ல் உள்ள Admission calls for Parents  கிளிக் செய்யவும். 



🏀✍🏼  கிளிக் செய்ததும்

அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளின் பெயர் விவரம் பிறந்த தேதியுடன் காட்டும். 



🏀✍🏼 பின்பு அக்குழந்தைக்கு நேரே உள்ள update (Green Colour ) என்ற  option ஐக் கிளிக் செய்யவும்.



🏀✍🏼 திரையில் தந்தை மற்றும் தாயாரின் அலைபேசி எண் தோன்றும் ...


அதன் அடியில் அழைப்பின்  விபரமும் தோன்றும்.


(தலைமையாசிரியர்கள் Emis இணையத்தில் உள்ள தாய் / தந்தையின் அலைபேசி எண்ணிற்கு call செய்து கீழே உள்ள option ஐத் தேர்ந்தெடுக்கவும் )




 அழைப்பின்  விபரம் :


1. அழைப்பிற்கு பதிலளிக்கப்பட்டது.


2. அழைப்பிற்கு பதிலளிக்கப்படவில்லை.


3. இப்பெற்றோருக்கான அலைபேசி எண் அல்ல.


4. தவறான எண்.




மேற்கண்ட நான்கு option ல் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து Submit கொடுக்கவும்


🏀✍🏼 இவற்றில் .


அழைப்பிற்கு பதிலளிக்கப்பட்டது என்பதை தேர்வு செய்தால்


 1. பதிலளித்தவர் யார் ?


2. ஏதேனும் பள்ளியில் குழந்தையை சேர்க்கை செய்யப்பட்டுள்ளதா?


3. ஆம் எனில்.


அரசு பள்ளி, 


அரசு உதவி பெறும் பள்ளி, 


தனியார் பள்ளி. 


இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து Submit  கொடுக்கவும்.

11111111

EMIS NEW UPDATE | ADMISSION CALLS FOR PARENTS👇👇👇

Click here Admission direct link

No comments: