Header Ads

Header ADS

வருமான வரி declaration 2.0 களஞ்சியத்தில் எவ்வாறு மேற்கொள்வது குழப்பமும் தீர்வும்


நண்பர்களே வருமான வரி declaration 2.0 களஞ்சியத்தில் எவ்வாறு மேற்கொள்வது குழப்பமும் தீர்வும்
1111111111
*குழப்பம் ஒன்று* 
👇👇👇👇👇
Individual employee id இல் சென்று new regime or old regime தேர்வு செய்வதா அல்லது kalanjiyam mobile app இல் சென்று தேர்வு செய்வதா அல்லது initiator or verifier or approver இவர்களில் ஒருவர் கொடுக்கலாமா

*தீர்வு*

1. Mobile app மூலமாக கொடுக்கலாம்.
2. ⁠individul id log in செய்து employee self service உள்ளே சென்று கொடுக்கலாம்.
3. ⁠initiator or verifier or approver இவர்களில் ஒருவர் பணியாளர்களுக்காக தேர்வு செய்யலாம்.

*குழப்பம் இரண்டு*
111111111
New and old regime தேர்வு செய்து விட்டால் பின்னர் மாற்றம் செய்து கொள்ளலாமா

*தீர்வு* 

DDO மூலமாக மாற்றம் செய்து கொள்ளலாம் அதற்கு ஆப்ஷன் கொடுக்கப்படும்.

*குழப்பம் 3*

Old regime தேர்வு செய்துவிட்டால் என்னவெல்லாம் attach செய்யப்பட வேண்டும். Mobile app இல் அட்டாச்மென்ட் செய்வது போன்று இல்லையே.

*தீர்வு* 
1111111111
App மூலமாக attach செய்ய இயலாது individual id அல்லது initiator.verifier.approver id சென்று attach செய்யலாம் உடனே அட்டாச் செய்ய வேண்டும் என்று இல்லை பின்னர் கூட அட்டாச் செய்து கொள்ளலாம் .சென்ற வருடத்தையே டாக்குமெண்ட்களை அட்டாச் செய்யப்பட வேண்டும்.


*குழப்பம் 4*

வீட்டு வருமான வரி பிடித்த மேற்கொள்வதில் ஜாயிண்ட் அக்கவுண்டாக உள்ளது அப்பொழுது என்ன செய்வது

*தீர்வு*

Landlord என்பதில் யார் பெயர் உள்ளதோ அவர்கள் மட்டுமே பிடித்த மேற்கொள்ள முடியும்

*குழப்பம் 5*

Junior assistant. OA. Assistant போன்றவர்களுக்கு வருமான வரி வராது அவர்கள் என்ன செய்வது

*தீர்வு* 
👇👇👇👇👇
அவர்களும் இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் .வருமான வரி பிடித்த மேற்கொள்ளுமா எனில் new regime தேர்வு செய்யப்படும் பொழுது 7,77778 ரூபாய் வரையிலும் வருமான வரி கிடையாது ஓல்ட் ரெஜிம் தேர்வு செய்தார்கள் எனில் 5 லட்சம் வரையிலும் வருமான வரி பிடித்தல் கிடையாது எனவே அவர்களுக்கு மாத ஊதியத்தில் பிடித்தம் மேற்கொள்ளாது.



*குழப்பம் ஆறு*
👇👇👇👇👇
11111111
New regime attach ஏதும் செய்யப்பட வேண்டுமா என்றால் தேவையில்லை.


*குழப்பம் ஏழு*
👇👇👇👇👇
CPS contribution 50000 பிடித்தம் மேற்கொள்ள முடியுமா

*தீர்வு* 

80 சிசிடி 1B any other pension scheme என்பதில் கழித்துக் கொள்ளலாம்.
1111111111
*குழப்பம் எட்டு*

Declaration form எப்போது கிடைக்கும்? எப்போது டவுன்லோடு செய்வது.

*தீர்வு* 
👇👇👇👇👇
தற்பொழுது declaration form டவுன்லோட் செய்ய இயலாது பின்னர் ஆப்ஷன் கொடுப்பார்கள்
11111111111
*நண்பர்களே அட்டாச் செய்யப்பட வேண்டுமா வேண்டாமா எப்பொழுது செய்ய வேண்டும் டைம் இல்லை இதைப் பற்றி எல்லாம் எதுவும் கவலைப்படாமல் நியூவா அல்லது old  என்பதை மட்டும் தேர்வு செய்து தற்பொழுது submit கொடுக்கவும் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்*.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.