இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, March 8, 2024

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்


இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

19 நாட்களாக போராடி வந்த  ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ்
மாணவர் சேர்க்கை நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளதை ஒட்டி போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் உறுதிமொழி ஏற்று போராட்டம் வாபஸ்







No comments: