ரம்ஜான் பண்டிகையால் தேர்வு தேதி மாற்றம்
ரம்ஜான் பண்டிகையால் தேர்வு தேதி மாற்றம்
ரம்ஜான் பண்டிகையொட்டி பள்ளி ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு பாட திட்டத்தில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆண்டு இறுதித் தேர்வுகள், ஏப்., 2 முதல் 12 வரை நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏப்ரல், 10 அல்லது 11ல் ஏதாவது ஒரு நாள், ரம்ஜான் பண்டிகை வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தேர்வு கால அட்டவணையை மாற்றும் படி, பெற்றோர் மற்றும் ஆசிரியர் தரப்பில் கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு.....
👇👇👇👇👇
No comments
Post a Comment