உலக கணித நாள்- எண்களுடன் விளையாடிய மகத்தான மனிதர் ராமானுஜன் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, March 14, 2024

உலக கணித நாள்- எண்களுடன் விளையாடிய மகத்தான மனிதர் ராமானுஜன்

உலக கணித நாள்

எண்களுடன் விளையாடிய மகத்தான மனிதர் ராமானுஜன்

கணித மேதை எனப் போற்றப்படும் ராமானுஜன் ஈரோட்டில் 1887 டிசம்பர்  22-ஆம் தேதி பிறந்தார். பிறந்து 3 ஆண்டுகள் அறை பேச்சுத் திறன் இல்லாதிருந்தவர். பள்ளியில் கணித பாடத் தேர்வுகளை கொடுக்கப்பட்ட நேரத்திற்கு பாதி நேரத்திலேயே முடித்து முழு மதிப்பெண் பெற்றார்.

முடிவுரா எங்களின் வரிசையின் மீது அளவற்ற ஆர்வம் இருந்ததால் அவற்றிலேயே மூழ்கிப் போனார். பதினாறு வயதில் நண்பர்கள் மூலம் வாசிக்க கிடைத்த ஜி.எஸ். கார் (G.S.Carr) எழுதிய synopsis of elementary results in pure and applied mathematics அவரது வாழ்வின் திருப்புமுனையாக மாறியது.

மூன்று வாழைப்பழங்களை மூன்று பேர் க்கு ஆளுக்கு ஒரு பழமாக கொடுக்கலாம். ஆனால் பூஜ்ஜியம் வாழைப்பழங்களை பூஜ்ஜியம் நபர்களுக்கு எப்படி பிரித்துக் கொடுப்பது? என நான்காம் வகுப்பு படிக்கும் போதே கேள்வி கேட்ட ராமானுஜன் 17-வது வயதில் பெர்னாலி எண்கள் மீதான புதிய மதிப்பீடுகள் எனும் வரிசையை வெளியிட்டார். அதே வருடமே யூலர் மாறிலியின் மதிப்பை 15 தசம ஸ்தானம் வரை கணக்கிட்டு அடுத்த சாதனை படைத்தார்.

இந்திய கணிதவியல் நிறுவன ஆய்வு இதழில் தனது முதல் கணித ஆய்வு கட்டுரை வெளியிட்டார். 17 பக்கங்கள் கொண்ட பெர்னாலி வரிசை குறித்த ஆய்வு கட்டுரை 17 ஆய்வுக் கட்டுரைகளுக்கு சமமானதாகும்.

எண்களுடன் விளையாடிய மகத்தான மனிதர் ராமானுஜன்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

👇👇👇👇👇




No comments: