மார்ச் 8-ஆம் தேதி விடுமுறை ???? - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, March 5, 2024

மார்ச் 8-ஆம் தேதி விடுமுறை ????


மார்ச் 8 ஆம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிவராத்திரி அன்று சிவன் கோவில்களில் மட்டும் இன்றி குலதெய்வம் கோயில்களிலும் பெரும்பாலான மக்கள் வழிபாடு செய்வார்கள்...
விரைவில் தேர்தல் வரவுள்ளதால் சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் மார்ச் 8-ம் தேதி விடுமுறை அளிக்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளி வருகிறது....


No comments: