கல்வி மலர் - 10th , +2 மாதிரி வினா விடை 4.03.2024
கல்வி மலர் - 10th , +2 மாதிரி வினா விடை
4.03.2024
வருகின்ற 26ம் தேதி அன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்க வுள்ளது. பெரும்பாலான மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி இருப்பார்கள். பல மாணவர்கள் தேர்வுக்கு படித்த பாடங்களை மீண்டும் மீண்டும் நினைவூட்டி படித்துக் கொண்டிருப்பார்கள். இந்நிலையில் 10ம் வகுப்பு மாணவர்கள் தங்களை சுயமதிப்பீடு செய்து கொள்ள ஒரு வாய்ப்பாகவும், தாங்களே திருப்புதல் தேர்வு எழுதிப் பார்க்க உதவும் நோக்கத்துடனும் இரண்டு வாரங்களுக்கு(4 மற்றும் 11ம் தேதி) திங்கள் அன்று தினகரன் நாளிதழின் இணைப்பிதழான கல்வி சிறப்பு மலரில் பயிற்சி வினா - விடைகள் வழங்கப்பட உள்ளன.
பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்களால் உருவாக்கப்படும் சிறப்பு பயிற்சி மாதிரி- வினா விடை தொகுப்புகளை மாணவர்கள் பயன்படுத்தி அதிக மதிப்பெண்களோடு தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
👇👇👇👇👇
No comments
Post a Comment