Header Ads

Header ADS

G.O-54-6,7,8 வகுப்புகளில் கூடுதல் மாணவர் உள்ள பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியீடு

G.O-54-6,7,8 வகுப்புகளில் கூடுதல் மாணவர் உள்ள பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியீடு..

தொடக்கக்கல்வி இயக்குநரின் கருத்துரு அரசால் கவனமுடன் ஆய்வு செய்யப்பட்டது ஆய்வுக்கு பின் நடுநிலைப் பள்ளிகளில் 
பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு பள்ளிக்கல்வித்துறை தொடக்க கல்வி இயக்க நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை குறைந்தபட்ச 175 மாணவர்களை கொண்டுள்ள பள்ளிகள் மற்றும் ஆறு முதல் எட்டாம் வகுப்பில் தலா 35 மாணவர்களை கொண்டுள்ள பள்ளிகள் ஆகிய இரண்டு நிபந்தனைகளும் பூர்த்தி செய்துள்ள 66 பள்ளிகளுக்கு தேவைப்படும் 330 பணியிடங்களுக்குள் ஏற்கனவே தோற்றுவிக்கப்பட்டுள்ள 216 பணியிடங்களை தவிர்த்து மீதமுள்ள 114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தேவை அடிப்படையில் நிரப்பப்படாமல் உள்ள பாடவாரியாக தோற்றுவிக்க தொடக்கக்கல்வி இயக்குநர்கள் அனுமதி அளித்த அரசு ஆணையிடுகிறது மேலும் இப்ப புதிய பணியிடங்களை தோற்றுவிப்பதனால் ஏற்படும் கூடுதல் செலவினத்திற்கு நிகராக சம மதிப்புள்ள தற்சமயம் IFHRMS நடப்பில் உள்ள பணியிடங்கள் சரண் செய்யப்பட வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது...
அரசாணையை டவுன்லோடு செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.... 


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.