ஜாக்டோ ஜியோ முடிவுகள் அறிவிப்பு... - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, February 24, 2024

ஜாக்டோ ஜியோ முடிவுகள் அறிவிப்பு...

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டம் சென்னையில் நடைபெற்றது....


ஜாக்டோ ஜியோ சார்பில் FEB 26 முதல் அறிவிக்கப்பட்ட தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிப்பு.

பொதுத் தேர்வு உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டும்,

தமிழக முதல்வரின் வாக்குறுதியினை மதித்தும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்.

மாநில 
ஜாக்டோ ஜியோ

official letter
👇👇👇👇

No comments: