தொடக்கக்கல்வி முதலே தமிழ்ப் பற்றை ஊட்டுங்கள் - அகர முதலி இயக்குனர் வலியுறுத்தல்
தொடக்கக்கல்வி முதலே தமிழ்ப் பற்றை ஊட்டுங்கள்
அகர முதலி இயக்குனர் வலியுறுத்தல்
தொடக்கக்கல்வி முதலே மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தமிழ் பற்றை ஊட்ட வேண்டும் என அகர முதலி திட்ட இயக்குனர் கோ. விசயராகவன் வலியுறுத்தினார்.
தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்ககம் சார்பில், மயிலாப்பூர் பேராசிரியர் சஞ்சீவி தெருவில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப்பள்ளி, நொச்சிக்குப்பம் மழலையர் தொடக்கப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு 'நற்றமிழ் அறிவோம்' என்னும் தூய தமிழ் அகராதி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு அகராதிகளை அகரமுதலி
இயக்குனர் கோ.விசயராகவன் வழங்கி பேசினார் :
கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
👇👇👇👇👇
No comments
Post a Comment