Header Ads

Header ADS

தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது!

தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது!

*BREAKING: தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அரசு தடை*

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு.

புற்றுநோய் உண்டாக்கும் Rhodaminbe-B நிறமி இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து நடவடிக்கை.

உணவு பாதுகாப்பு & தரங்கள் சட்டம் - 2006ன்படி பாதுகாப்பற்ற உணவு என தெரியவந்ததால் பஞ்சு மிட்டாய்க்கு தடை.




No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.