Header Ads

Header ADS

ஜாக்டோ ஜியோ பேச்சு வார்த்தை விபரம்




பேச்சு வார்த்தை நிறைவு
அமைச்சர்கள் முதல்வருடன்  கலந்து கோரிக்கை குறித்து முடிவு கேட்க முதல்வர் இல்லத்திற்கு விரைந்துள்ளனர். 


4 மணிக்குள் முதலமைச்சர் அறிவிப்பு
வருவதற்காக ஜாக்டோ ஜியோ காத்திருப்பு.


மேலும் அனைத்து ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்புடன் கலந்து கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்து விரைவில் சில கோரிக்கைகளை நிறைவேற்ற திட்டம்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.