பிப்.12 முதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்சம வேலைக்கு சம ஊதியம் கோரி, வரும் 12ம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்புசென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிப்புதிருச்சி மாவட்டம் சமயபுரத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் முடிவு
No comments
Post a Comment