Header Ads

Header ADS

11th - Ethics - Text books - PDF


 


மேல்நிலை முதலாமாண்டு

அறிவியலும் இந்தியப் பண்பாடும்

மாணாக்கர்களின் மனப்பான்மை மற்றும் அணுகுமுறையை அலங்கரிக்கும் வகையில் தாளில் வினாக்கள் அமையும். பொதுவாழ்வில் ஒழுங்கு நேர்மை ஆகியவற்றை கடைபிடிப்பதில் ஏற்படக்கூடிய சிக்கல்களை எதிர்கொள்ளும் திறன், சமுதாயத்தில் நிகழக்கூடிய பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு காணும் திறன் ஆகியவற்றை அலங்கறியும் வகையில் வினாக்கள் அமையும். இவ்வகையான வினாக்கள் தனியாள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் கேட்கப்படும்.

மனித செயல்பாடுகளில் அறிவியல் சார்ந்த இந்திய அமையாத கூறுகள் அவற்றை தீர்மானிக்கின்ற செயல்களும் விளைவுகளும் அறிவியலின் பரிமாணங்கள் தனியாள் தொடர்பு மற்றும் பொதுமக்கள் தொடர்பு சார்ந்த அறிவியல் கருத்துக்கள் போன்றவை இதில் அமையும்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

👇👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.