தினகரன் கல்வி - 10ம் வகுப்பு & பிளஸ் 2 - மாதிரி வினா விடை - 5-2-2024
தினகரன் கல்வி
10ம் வகுப்பு & பிளஸ் 2
மாதிரி வினா விடை - 5-2-2024
பொதுத்தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் நிச்சயம் தேர்வு எதிர்கொள்ள தயாராகி கொண்டிருப்பீர்கள். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உங்களை தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தி இருப்பார்கள். முதலில் நீங்கள் தவிர்க்க வேண்டியது தேர்வு குறித்த அச்சத்தை தான். இந்த சில நாட்களில் கூட முழு ஈடுபாட்டுடன் திட்டமிட்டு தேர்வுக்கு தேவையான பாடங்களை தேர்ந்தெடுத்து படித்து எழுதிப் பார்த்து பயிற்சி செய்தால் போதும் நிச்சயம் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களை பெற்று விட முடியும்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
👇👇👇👇👇
No comments
Post a Comment