Header Ads

Header ADS

ஜாக்டோ-ஜியோ தொடர் போராட்டம் அறிவிப்பு

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    *💥ஜாக்டோ-ஜியோ தொடர் போராட்டம் அறிவிப்பு:*

        *🔥ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.*

        *🔥கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டது.*
*♦️(1)22.1.2024 to 24.1.2024 வரை கோரிக்கை விளக்க பிரச்சார இயக்கம்.*


*♦️(2)30.1.2024 மாவட்டத்தலைநகரில் மறியல் போராட்டம்.*


*♦️(3)5.2.224 to 9.2.2024 வரை அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்தல்.*


*♦️(4)10.2.2024 மாவட்டத்தலைநகரில் போராட்ட ஆயத்த மாநாடு.*


*♦️(5)15.2.2024 ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்.*


*♦️(6)26.2.2024 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்.*





 *🔥மேற்கண்ட ஆறு கட்ட போராட்ட நடவடிக்கைகளை ஜாக்டோ-ஜியோ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.*
     

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.