போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, January 11, 2024

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை - அரசாணை வெளியீடு

200 நாட்கள், அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625 ஊக்கத்தொகை

151 நாட்கள் முதல் 199 நாட்கள் வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.195 ஊக்கத்தொகை

91 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு ரூ.85 வழங்க உத்தரவு


No comments: